இதன்போது தலைவர் இரா. சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனும் பங்கேற்றனர்.
இந்தநிலையில் அவர்கள் இருவரும் இலங்கையின் அரசியல் நிலவரங்கள் குறித்த இந்த வாரத்தில் அமரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://np.newmannar.com/
0 comments:
Post a Comment