Home » , , » தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு வவுனியாவில் -படம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு வவுனியாவில் -படம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (04) மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரேஸ் பிறேமச்சந்திரன், மாகாணசபைக்கான வவுனியா மாவட்ட வேட்பாளர்களான ஜி.ரி.லிங்கநாதன், எஸ்.மோகன், எஸ்.தியாகராஜா, இ.இந்திரராஜா, எம்.பி.நடராசா, வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் ஆகியோரும் திழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.



0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com