வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களிலேயே அதிகளவிலான அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறியுள்ளார்.
இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை செயற்படுத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment