Home » » வட்டக்கச்சி மாயவனூரில் பா.உறுப்பினர் சிறீதரன் வாக்களித்தார்

வட்டக்கச்சி மாயவனூரில் பா.உறுப்பினர் சிறீதரன் வாக்களித்தார்

வட மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவரது பிறந்த மண்ணான வட்டக்கச்சி மாயவனூரில் தனது துணைவியாருடன் சென்று வாக்களித்துள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com