Home » , » தேர்தல் தினத்தன்று மதுபான சாலைகள் மூடல்

தேர்தல் தினத்தன்று மதுபான சாலைகள் மூடல்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21ம் திகதி குறித்த மாகாணங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளன. இவ் அறிவிப்பை கலால் திணைக்களம் மேற்கொண்டுள்ளது

0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com