Home » , , » வடக்கில் தேர்தல் விதிமுறை மீறல்: தேர்தல் ஆணையாளருக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

வடக்கில் தேர்தல் விதிமுறை மீறல்: தேர்தல் ஆணையாளருக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

வட மாகாண சபைத் தேர்தலில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். 

வட மாகாணத்தில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com