தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முழுமையான வெற்றிக்கு, உலக தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்நாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி ஒன்றை பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த நிலையில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களின் உறவினர்கள் நண்பர்களை கூட்டமைப்புக்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் யாரும் வாக்களிக்காதிருக்க கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






.png)
+-+Copy.png)


0 comments:
Post a Comment