Home » » இதுவரை வாக்காளர் அட்டை பெறாதவர்கள் கவனத்திற்கு…

இதுவரை வாக்காளர் அட்டை பெறாதவர்கள் கவனத்திற்கு…

வட மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் பெரும்பாலும் விநியோகிக்கப்பட்ட நிலையில் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் தத்தம் பிரதேச தபாலகங்களில் சென்று பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை 14ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4மணி வரை இவ் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாமெனத் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.


0 comments:

Post a Comment

-----

Contact Form

Name

Email *

Message *

Popular News

Powered by Blogger.

Newmannar.com